உடனடியாக எரிபொருளை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

நாட்டுக்கு கிடைக்கக்கூடிய நிதியைப் பயன்படுத்தி உடனடியாக எரிபொருளை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை