75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 588 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 588 கைதிகள் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, சிறைச்சாலையில் நல்லடக்கத்துடன் இருந்த 31 கைதிகளும் நாளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாளை 588 கைதிகளுக்கு பொது மன்னிப்பு - சிறைச்சாலை திணைக்களம் அறிவிப்பு 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 588 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 588 கைதிகள் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, சிறைச்சாலையில் நல்லடக்கத்துடன் இருந்த 31 கைதிகளும் நாளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.