CAT WOMAN போல மாறிய ரைசா-இது வேற லெவல்!

207

பிக்பாஸ் 1வது சீசனில் பங்குபற்றி பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், நடிகர் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் ‘காதலிக்க நேரமில்லை’, ‘டேஷ்டேக் லக்’, ‘எப். ஐ. ஆர்’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன், அண்மையில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சந்தேகத்தை கிளப்பினார்.

இந்தநிலையில், 2004ல் ஹாலிவுட் நடிகை Halle Berry நடிப்பில் வெளிவந்த கேட் வுமன் திரைப்படத்தின் கேட்டப்பில் தற்போது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ‘யாராவது உங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னை பார்த்தால் பயந்து விடாதீர்கள்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: