• Apr 19 2024

உச்சக்கட்ட கிளாமரால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த ரம்யா பாண்டியன்! SamugamMedia

Sharmi / Mar 19th 2023, 9:39 am
image

Advertisement

டம்மி டப்பாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை அடுத்து ஜோக்கர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இதனை தொடர்ந்து மொட்டைமாடி போட்டோஷூட் பக்கம் சென்று இளைஞர்களை தன் பக்கம் இழுக்க கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். பின் குக்வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு இரண்டாம் ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.



பின்னர் கலக்கபோவது யாரு 9ல் நடுவராகவும் பங்குபற்றினார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ரம்யா பாண்டியனுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. பிக்பாஸ் ஹவுஸ்மேட்களுடன் காமெடி கலந்த பேச்சு புன்சிரிப்பு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென இருந்த ரம்யா பாண்டியனுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவும் பெருகியது.

இந்நிலையில் பிக்பாஸ் 4 சீசனில் ரம்யா பாண்டியன் 3 ஆம் ரன்னர் அப் இடத்தினையும் பெற்றார்.

அதேவேளை அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அதில் தனது கிளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.



தற்போது  தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


உச்சக்கட்ட கிளாமரால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த ரம்யா பாண்டியன் SamugamMedia டம்மி டப்பாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை அடுத்து ஜோக்கர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.இதனை தொடர்ந்து மொட்டைமாடி போட்டோஷூட் பக்கம் சென்று இளைஞர்களை தன் பக்கம் இழுக்க கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். பின் குக்வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு இரண்டாம் ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.பின்னர் கலக்கபோவது யாரு 9ல் நடுவராகவும் பங்குபற்றினார். அதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சி ரம்யா பாண்டியனுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. பிக்பாஸ் ஹவுஸ்மேட்களுடன் காமெடி கலந்த பேச்சு புன்சிரிப்பு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென இருந்த ரம்யா பாண்டியனுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவும் பெருகியது.இந்நிலையில் பிக்பாஸ் 4 சீசனில் ரம்யா பாண்டியன் 3 ஆம் ரன்னர் அப் இடத்தினையும் பெற்றார். அதேவேளை அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அதில் தனது கிளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.தற்போது  தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement