யாழில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

94

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள நடைபாதை கடைத்தொகுதி ஒழுங்கையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் யாசகம் பெற்றுவந்த முதியவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.

யாழ். பொலிசார் குறித்த சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: