• Apr 19 2024

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்ளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Chithra / Jan 30th 2023, 4:46 pm
image

Advertisement

வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றிரவு(திங்கட்கிழமை) முதல் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.


தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக குறித்த பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்ளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றிரவு(திங்கட்கிழமை) முதல் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக குறித்த பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement