• Mar 29 2024

மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / May 16th 2023, 8:28 am
image

Advertisement

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஒளடதங்களின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்தார்.

ஒளடதங்களின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.


மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஒளடதங்களின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்தார்.ஒளடதங்களின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement