திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் இன்று முதல் காட்சிப்படுத்தப்படும்!

திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் இன்று முதல் அனைத்து பஸ்களிலும் காட்சிப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய பஸ் கட்டண திருத்தத்தின் பிரகாரம் அனைத்து பஸ்களும் புதிய விலைகளை காட்சிப்படுத்த வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலன் மிரிண்டா தெரிவித்துள்ளார்.

எனினும் பஸ்கள் இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணங்காததன் விளைவாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பஸ் கட்டண பட்டியலை இன்று பஸ்களில் ஒட்டவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை