கொழும்பில் இலவச முச்சக்கரவண்டி பயணிகள் சேவையை மேற்கொண்ட ருமேனியா தம்பதியினர்!

98

ருமேனியாவில் இருந்து இலங்கைக்கு வந்த தம்பதியினர் கொழும்பில் இலவச முச்சக்கரவண்டி பயணிகள் சேவையினை செய்துள்ளனர்.

இலங்கையில் சுற்றுலா செய்யும் காலத்திற்கு முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான அனுமதியையும் பெற்றுள்ளனர்.

இவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவாக வருகை தந்து பல இடங்களுக்கு சென்றிருந்தனர்.