செல்ல நாய்க்குட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடிய பவித்ரா!

116

விஜய் டிவி தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா.

இந்தநிலையில், அவரின் அழகிய நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், பவித்ரா இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்து வைத்திருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் பவித்ரா எப்போதும், உற்சாகமாக பதிவுகளை வலம் வருபவர்.

அத்துடன், ரசிகர்களின் கேள்விகளுக்கெல்லாம் வேடிக்கையாக பதில் அளிப்பவர்.

இதனிடையே, அசத்தலான புகைப்படங்களையும் பதிவிட்டு ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறார்.

குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.