திங்கட் கிழமை தமிழர் தாயகத்தில் துக்க தினம்!

186

திங்கட் கிழமை வடக்கு கிழக்கு தழுவிய தேசிய துக்க தினம் ஒன்றை அனுஷ்டிப்பதற்கு மக்களிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட ஓய்வு நிலை ஆயரும் தமிழ் தேசியப் பற்றாளருமான மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையிலேயே ஐந்தாம் திகதி தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கையினை தமிழ் தேசிய அமைப்புக்கள் மற்றும் கட்சிகள் கூட்டாக முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: