எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்தின் விலை மீண்டும் உயரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பெல்வத்தை சீனி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் எத்தனோல் லீற்றர் ஒன்றின் விலை நேற்று முதல் 700 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்லவில் உள்ள எத்தனோல் உற்பத்தி நிறுவனமும் தனது உற்பத்தி விலைகளை அதிகரித்துள்ளது.
இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை உயர்வினால் எத்தனால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திடீர் திருப்பம்;பேரறிவாளன் சற்றுமுன் விடுதலை !
- இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்! – வலுசக்தி அமைச்சர்
- அமெரிக்க துப்பாக்கிச்சூடு விவகாரம்:பைடன் கண்டனம்!
- நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னும் மறுக்கப்படுகின்றன! – சாணக்கியன் ட்விட்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவு நகர் முற்றாக ஸ்தம்பிதம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்