108 மெகா பிக்சல் கமெராவுடன் களத்தில் சாம்சங்!

ஸ்மாட் போன் உலகில் சாம்சங் நிறுவனம் மாதத்துக்கு குறைந்தது ஒரு போன் என்றாலும் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில் தற்போது Samsung Galaxy M53 – 5G ஸ்மாட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது 65 ஆயிரம் ரூபா முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் உள்ள சிறப்பம்சமாக பின் பக்கம் 108 மெகா பிக்சல் கமெரா வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் Noise Canceling ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது நாம் சந்தை அல்லது மக்கள் ,வாகன கூட்டம் அதிகமான இடங்களில் நின்று தொலைபேசியில் உரையாடும் போது ஏனைய சத்தங்களும் சேர்ந்த எதிரில் கதைப்பவருக்கும் கேட்கும்.

இந்தச் சந்தங்களை இல்லாமல் செய்யும் வசதி இந்த ஸ்மாட் போனில் வழங்கப்பட்டுள்ளது.

நாம் கோல் கதைக்கும் போது voice ஆப்ஷனை ஒன் செய்வதன் மூலம்,வெளியே கேட்கும் சத்தங்கள் இல்லாமல் தெளிவாக கோல் கதைக்க முடியும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை