• Apr 19 2024

சந்தானத்தின் 'கிக்' பட மேக்கிங் வீடியோ வெளியானது!

keerthana / Jan 14th 2023, 6:50 pm
image

Advertisement

தமிழ் சினிமாவல் முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் தான் சந்தானம். ஆரம்பத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

அந்த வகையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் 'கிக்' இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்,மன்சூர் அலிகான், YG மகேந்திரன் சாது கோகிலா உட்பட பல நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

காமெடியுடன் படத்தை பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தை Fortune Films நவீன் ராஜ் தயாரித்திருப்பதோடு  இயக்குநர் பிரசாந்த் ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.பிரமாண்டமான 'செட்'கள், அதிரடி சண்டைகள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளுடன் அசத்தலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சந்தானத்தின் 'கிக்' பட மேக்கிங் வீடியோ வெளியானது தமிழ் சினிமாவல் முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் தான் சந்தானம். ஆரம்பத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது கதாநாயகனாக நடித்து வருகின்றார்.அந்த வகையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் 'கிக்' இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்,மன்சூர் அலிகான், YG மகேந்திரன் சாது கோகிலா உட்பட பல நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.காமெடியுடன் படத்தை பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தை Fortune Films நவீன் ராஜ் தயாரித்திருப்பதோடு  இயக்குநர் பிரசாந்த் ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.பிரமாண்டமான 'செட்'கள், அதிரடி சண்டைகள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளுடன் அசத்தலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement