பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணி கேப்டனுமான தாதா கங்குலி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் இன்று மதியம் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் நேற்று இரவு அவருக்கு உடல் நிலை அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக மிதமான மாரடைப்பு ஏற்பட்ட சவுரவ் கங்குலி இந்த மாத தொடக்கத்தில் கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக வீடு திரும்பினார்.
மேலும் இருதயத்துக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் 3 அடைப்பு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை அவருக்கு நடத்தப்பட்டு ஸ்டெண்ட் வைக்கப்பட்டது.
பிற செய்திகள்:
- பாணந்துறை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது!
- அரசாங்கதிற்குள் முரண்பாடு – கோட்டாவுக்கு எதிரான அமைச்சர்கள்
- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!
- யாழ்ப்பாணத்தில் உருவாக்கவுள்ள பிரமாண்டம்; வெளியான அறிவிப்பு!
- முஸ்லிம் நாடொன்றில் 149 கோடி ரூபாவில் கட்டப்படும் இந்து கோயில்!
- ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா; ஆரம்பமே அதிரடி!
- கொரோனாவால் இறந்தவர்களை கட்டாயமாக எரிப்பது மனித உரிமை மீறலாகும்-ஐநா நிபுணர்கள் கூட்டாக அறிக்கை
- தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் மரணம்!
- அமெரிக்க எல்லையில் 19 கருகிய சடலங்கள் மீட்பு!
- இலங்கையர்களிற்கு பேஸ்புக் வழங்கிய புதிய வசதி
- வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த பிறப்பித்த உத்தரவு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்