• Jan 30 2023

யாழில், இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கிய பாதுகாப்பு படையினர்!

Tamil nila / Nov 28th 2022, 11:46 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்தியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும்  இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த இந்தச் சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.


யாழில், இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கிய பாதுகாப்பு படையினர் யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்தியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும்  இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இந்தச் சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement