விஜய் தொலைக்காட்சியில் சீரியல் என்றாலே ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையோடு சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டே தான் உள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
அதில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கிற சீரியல் என்றால் பாரதிகண்ணம்மா.மேலும் இந்த சீரியல் ஆரம்பத்தில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் இப்போது ஹிட்டாக ஓடுகிறது.
மேலும் கடந்த வாரம் தமிழில் ஒளிபரப்பான சீரியல்களில் பாரதி கண்ணம்மா முதல் இடத்தை பிடித்தது.
அத்தோடு இந்த வாரமும் தொலைக்காட்சிகளில் முதல் 5 இடத்தில் இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து தகவல் வந்துள்ளது.
மேலும் முதல் இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்துள்ளது, அடுத்து ரோஜா, வானத்தைப் போல, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் இடம் பிடித்துள்ளன.

பிற செய்திகள்:
- சித்துவிற்கு என்ன நடந்துச்சு தெரியுமா? அவரே வெளியிட்டுள்ள பதிவு..!
- படப்பிடிப்பில் கீழே விழுந்து தலையில் பிரபல நடிகைக்கு அடி.. வெளியானது காணொளி..!
- நடிகரிடம் இருந்து மைக்கை பிடிங்கி மேடையில் இருந்து வெளியேறிய வெற்றிமாறன்; என்ன நடந்துச்சு தெரியுமா?
- வனிதாவை எச்சரித்த பாபா பாஸ்கர் ரசிகர்கள்; என்ன நடந்துச்சு தெரியுமா? வெளியானது காணொளி..!
- நகைக்கடை திறப்பு விழாவில் வைரம் போல் ஜொலித்த ரம்யா பாண்டியன்!
- சன் டிவி சீரியல் குழுவுடன் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய பிரபலங்கள்…!
- மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைகிறாரா இயக்குனர் அட்லீ.?
- ரசிகர்களின் கேள்விக்கு அர்ச்சனா மகள் கொடுத்த சரமாரியான பதிலடி..என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?
- செல்வராகவனின் முதல் மகனா இது! எப்படி வளந்துட்டாரு.; யார மாதிரி இருக்கார் பாருங்களேன்!
- வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்!
- பாரதி கண்ணம்மா லட்சுமி இந்த சீரியல் நடிகரின் மகளா? அவர் எடுத்த போட்டோ ஷுட் இதோ பாருங்க..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்