• Apr 20 2024

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வைத்திய நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Chithra / Jan 29th 2023, 10:24 am
image

Advertisement

இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு  கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதன்படி இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை எனவும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வைத்திய நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு  கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்படி இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை எனவும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement