அஸ்வினுடன் சிவாங்கி – என்ன செய்யிறாங்க தெரியுமா?வைரலாகும் காணொளி இதோ..!

618

விஜய் ரீவியில் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி.இது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

அதிலும் சீசன் 2 TRPயின் உச்சத்தில் உள்ளது.அத்தோடு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி, தொடர்ந்து 5 மணி நேரமாக, இந்த நிகழ்ச்சியின் பைனல் நடைபெறவுள்ளது.

மேலும் இந்த பைனல் நிகழ்ச்சிக்கு நடிகர் சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், முகன் ராவ் உள்ளிட்டோர் வரவிருக்கின்றனர் என செய்திகள் வைரலாகி வருகின்றது.

அத்தோடு குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில் வின்னர் கனி என்று தகவல் வெளிவந்துவிட்டது.மேலும் இந்நிலையில் பைனல் போட்டியில் படப்பிடிப்பின் போது, சிவாங்கி தனக்கு பிடித்த போட்டியாளர், அஸ்வினுடன் இணைந்து கியூட்டாக நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ அஸ்வின், சிவாங்கியின் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: