• Apr 25 2024

புன்னகை இளவரசி சினேகாவின் வைரலாகும் லேட்டஸ் கிளிக்ஸ்..!samugammedia

Sharmi / Jun 6th 2023, 9:34 pm
image

Advertisement

 தென்னிந்திய தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என அன்போடு அழைக்கப்படுபவர்தான் நடிகை சினேகா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சினேகா இளைய தளபதி விஜய், சூரியா, கமல்காஹன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளதுடன் தமிழ் சினிமாவில் இவர் நடித்த பல படங்கள் இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றது.

இவ்வாறானதொரு நிலையில் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் சினேகா இடையிடையே தனது போட்டோசூட் படங்களை பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீல நிற உடையில் வெளியிட்டுள்ள படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



புன்னகை இளவரசி சினேகாவின் வைரலாகும் லேட்டஸ் கிளிக்ஸ்.samugammedia  தென்னிந்திய தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என அன்போடு அழைக்கப்படுபவர்தான் நடிகை சினேகா.தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சினேகா இளைய தளபதி விஜய், சூரியா, கமல்காஹன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளதுடன் தமிழ் சினிமாவில் இவர் நடித்த பல படங்கள் இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றது.இவ்வாறானதொரு நிலையில் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் சினேகா இடையிடையே தனது போட்டோசூட் படங்களை பகிர்ந்து வருகின்றார்.இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீல நிற உடையில் வெளியிட்டுள்ள படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement