• Mar 28 2024

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற தீர்மானம்! SamugamMedia

Tamil nila / Mar 23rd 2023, 9:29 pm
image

Advertisement

தெற்காசியாவிலேயே, சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக, ஊடக நிறுவன தலைவர்களுடன், ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற தீர்மானம் SamugamMedia தெற்காசியாவிலேயே, சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக, ஊடக நிறுவன தலைவர்களுடன், ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement