வாட்ஸ்அப் கணக்கை திறக்காமலயே பதிலளிக்க முடியுமா? வெளியான விஷேட அறிவிப்பு!

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையறிந்து பல்வேறு அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

இது அனைத்தும் பயனர்களை ஈர்க்கும் வகையிலும் உள்ளது. அந்த வகையில் தற்போது அது தானாக பதில் அனுப்பும் அம்சத்தை உருவாக்கியுள்ளது.

மேலும், இந்த அம்சத்தை இயக்கும்பட்சத்தில் வாட்ஸ்அப் கணக்கை திறக்காமலயே, தொலைபேசியை தொடாமலேயே குறிப்பிட்ட குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்க வைக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல தொழிநுட்ப செய்திகளை உள்ளடக்கி வருகிறது வியத்தகு தொழிநுட்பம் நிகழ்ச்சி,என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை