• Mar 28 2024

தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்! SamugamMedia

Tamil nila / Mar 22nd 2023, 10:10 pm
image

Advertisement

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களும் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான முக்கிய கலந்துரையாடல் நாளை(23) நடைபெறவுள்ளது.

தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் SamugamMedia உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களும் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான முக்கிய கலந்துரையாடல் நாளை(23) நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement