எரிபொருள் வழங்கும் முறை தொடர்பிலான விசேட கலந்துரையாடல்!

எரிபொருள் வழங்கும் முறை தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தில் எரிபொருளை பகிர்ந்தளித்தல் மற்றும் அதன் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை