• Apr 25 2024

களத்தடுப்பை தெரிவு செய்தது இலங்கை!

Tamil nila / Jan 3rd 2023, 7:13 pm
image

Advertisement

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான T20 துடுப்பாட்ட போட்டியின் முதலாவது போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது.


வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.



இந்நிலையில்,இந்திய அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.


களத்தடுப்பை தெரிவு செய்தது இலங்கை இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான T20 துடுப்பாட்ட போட்டியின் முதலாவது போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது.வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில்,இந்திய அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement