• Apr 20 2024

கடலுக்குள் மூழ்கும் இலங்கை! வெளியான அதிர்ச்சித் தகவல் SamugamMedia

Chithra / Mar 19th 2023, 11:59 am
image

Advertisement

கடலரிப்பு காரணமாக இலங்கையின் கடற்பரப்பளவு  குறைந்து வருவதாக அண்மைய நாட்களாக  சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்த நிலையில், இலங்கையின் பரப்பளவு, நீளம் மற்றும் அகலம் தொடர்பான சமீபத்திய தரவுகள் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று நில அளவையாளர் எஸ்.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பணிகள் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தயாரிக்கப்பட்டுள்ள புதிய வரைபடத் தரவுகளின் அடிப்படையில், நில அளவை திணைக்கத்தின் குழு புதிய கணக்கீடுகளை மேற்கொள்ளும் என நில அளவையாளர் எஸ்.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.


கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற திட்டங்களின் ஊடாக நாட்டின் பரப்பளவு, நீளம் மற்றும் அகலம் என்பன மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதா? என்ற விடயம் புதிய தரவுகளுக்கு அமைய வெளியாகும்.

இலங்கையின் நீளம் வடக்கில் பருத்தித்துறையில் இருந்து தெற்கு தேவந்திர முனைவரை சுமார் 432 கிலோமீற்றர்களாகும்.

மேற்கிலிருந்து கிழக்கு வரையிலான இலங்கையின் அகலம் 224 கிலோமீற்றர்களாகும்.

இலங்கையின் பரப்பளவு 65,610 சதுர கிலோமீட்டர்களாகும் என முன்னைய தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடலுக்குள் மூழ்கும் இலங்கை வெளியான அதிர்ச்சித் தகவல் SamugamMedia கடலரிப்பு காரணமாக இலங்கையின் கடற்பரப்பளவு  குறைந்து வருவதாக அண்மைய நாட்களாக  சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.இந்த நிலையில், இலங்கையின் பரப்பளவு, நீளம் மற்றும் அகலம் தொடர்பான சமீபத்திய தரவுகள் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று நில அளவையாளர் எஸ்.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பான பணிகள் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி தயாரிக்கப்பட்டுள்ள புதிய வரைபடத் தரவுகளின் அடிப்படையில், நில அளவை திணைக்கத்தின் குழு புதிய கணக்கீடுகளை மேற்கொள்ளும் என நில அளவையாளர் எஸ்.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற திட்டங்களின் ஊடாக நாட்டின் பரப்பளவு, நீளம் மற்றும் அகலம் என்பன மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதா என்ற விடயம் புதிய தரவுகளுக்கு அமைய வெளியாகும்.இலங்கையின் நீளம் வடக்கில் பருத்தித்துறையில் இருந்து தெற்கு தேவந்திர முனைவரை சுமார் 432 கிலோமீற்றர்களாகும்.மேற்கிலிருந்து கிழக்கு வரையிலான இலங்கையின் அகலம் 224 கிலோமீற்றர்களாகும்.இலங்கையின் பரப்பளவு 65,610 சதுர கிலோமீட்டர்களாகும் என முன்னைய தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement