முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

அவர் 123 பந்துகளில் இந்த சதத்தை அடித்தார். இந்த சதத்தில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்.

தனஞ்சய டி சில்வா 100 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தற்போது பதும் நிஸ்ஸங்க துடுப்பெடுத்தாடி வருகிறார்.

292 என்ற வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி தற்போது 40 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேற, தனஞ்சய டி சில்வா அவருக்காக துடுப்பெடுத்தாடத் தொடங்கினார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை