• Apr 23 2024

அரைகுறை ஆடையில் இலங்கை பிரபலம்..! - திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் samugammedia

Chithra / May 26th 2023, 9:45 am
image

Advertisement

 பிக்பாஸ் சென்று பிரபலமான லாஸ்லியாவின் புகைப்படம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படத்தில் அரைகுறை ஆடையில் அதிக கவர்ச்சிக்காட்டியிருக்கிறார்.

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த கவினுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சிலகாலம் கவினுடன் பேசாமல் இருந்துவந்தார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.



அரைகுறை ஆடையில் இலங்கை பிரபலம். - திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் samugammedia  பிக்பாஸ் சென்று பிரபலமான லாஸ்லியாவின் புகைப்படம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படத்தில் அரைகுறை ஆடையில் அதிக கவர்ச்சிக்காட்டியிருக்கிறார்.இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த கவினுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சிலகாலம் கவினுடன் பேசாமல் இருந்துவந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக தொடர்ந்து நடித்து வந்தார்.இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement