• Sep 30 2024

இலங்கையர்களுக்கு தொடரும் நெருக்கடி - மீண்டும் உயரும் லிட்ரோ எரிவாயுவின் விலை..! வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Oct 20th 2023, 5:22 pm
image

Advertisement

 

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் எரிவாயு விலையை அதிகரிக்க நேரிட்டதாக தெரிவித்த குறித்த அதிகாரி, 

லிட்ரோ நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் தற்போது எரிவாயு விலையை உயர்த்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

லிட்ரோ எரிவாயு விலை சூத்திரத்தின்படி, அடுத்த எரிவாயு விலை திருத்தம் நவம்பர் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.

லிட்ரோ நிறுவனம் இம்மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அதிகரிப்புடன் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3,470 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களுக்கு தொடரும் நெருக்கடி - மீண்டும் உயரும் லிட்ரோ எரிவாயுவின் விலை. வெளியான அறிவிப்பு samugammedia  லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.உலக சந்தையில் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் எரிவாயு விலையை அதிகரிக்க நேரிட்டதாக தெரிவித்த குறித்த அதிகாரி, லிட்ரோ நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் தற்போது எரிவாயு விலையை உயர்த்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.லிட்ரோ எரிவாயு விலை சூத்திரத்தின்படி, அடுத்த எரிவாயு விலை திருத்தம் நவம்பர் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.லிட்ரோ நிறுவனம் இம்மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அதிகரிப்புடன் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3,470 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement