வரிசை வாழ்க்கை; நடைபாதையில் உணவு உண்ணும் இலங்கையர்கள்!

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்த போதிலும், மக்கள் பல கிலோ மீற்றர்களுக்கு வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

இதையடுத்து, கடந்த 25ஆம் திகதி எரிபொருள் வரிசையில் இணைந்து கொண்ட கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேச மக்கள் நேற்று காலை நடைபாதையில் இருந்து காலை உணவை உண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை