• Apr 19 2024

இலங்கை வீரர் மெத்யூஸ் சற்றுமுன் படைத்துள்ள சாதனை! SamugamMedia

Chithra / Mar 9th 2023, 11:47 am
image

Advertisement


சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை எடுத்த இலங்கையின் மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஏஞ்சலோ மெத்யூஸ் பெற்றார்.

இன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மெத்யூஸ் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிறிக்கெட் போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸ் 7,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.

இதையடுத்து, 7,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த 3ஆவது இலங்கை துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை மெத்யூஸ் பெற்றார்.

இலங்கை வீரர் மெத்யூஸ் சற்றுமுன் படைத்துள்ள சாதனை SamugamMedia சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை எடுத்த இலங்கையின் மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஏஞ்சலோ மெத்யூஸ் பெற்றார்.இன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மெத்யூஸ் இந்த சாதனையை நிகழ்த்தினார்.நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிறிக்கெட் போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸ் 7,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.இதையடுத்து, 7,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த 3ஆவது இலங்கை துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை மெத்யூஸ் பெற்றார்.

Advertisement

Advertisement

Advertisement