ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள திருவருள்மிகு பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேர் வெள்ளோட்டம் இன்றைய தினம் 23-03-2023 இடம்பெற்றது
தென்னந்திய சிற்ப கலை மரபுகளுக்கமைய அங்கிருந்து வரவழைக்கப்பட்ட இந்திய கலைஞர்களால் குறித்த தேர் வடிவமைக்கப்பட்டு சிறப்பாக காணப்பட்டது.

இன்றைய தினம் பக்தர்கள் சூழ திருவருள்மிகு பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றிருந்தது