• Mar 28 2024

திருவருள்மிகு பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேர் வெள்ளோட்டம்! SamugamMedia

Tamil nila / Mar 23rd 2023, 9:10 pm
image

Advertisement

ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள திருவருள்மிகு பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள்  தேர் வெள்ளோட்டம்  இன்றைய தினம் 23-03-2023  இடம்பெற்றது 



தென்னந்திய சிற்ப கலை மரபுகளுக்கமைய அங்கிருந்து  வரவழைக்கப்பட்ட இந்திய கலைஞர்களால் குறித்த தேர் வடிவமைக்கப்பட்டு  சிறப்பாக காணப்பட்டது.
 

இன்றைய தினம் பக்தர்கள் சூழ திருவருள்மிகு பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள்  தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றிருந்தது 

திருவருள்மிகு பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேர் வெள்ளோட்டம் SamugamMedia ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள திருவருள்மிகு பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள்  தேர் வெள்ளோட்டம்  இன்றைய தினம் 23-03-2023  இடம்பெற்றது தென்னந்திய சிற்ப கலை மரபுகளுக்கமைய அங்கிருந்து  வரவழைக்கப்பட்ட இந்திய கலைஞர்களால் குறித்த தேர் வடிவமைக்கப்பட்டு  சிறப்பாக காணப்பட்டது. இன்றைய தினம் பக்தர்கள் சூழ திருவருள்மிகு பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள்  தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றிருந்தது 

Advertisement

Advertisement

Advertisement