• Apr 20 2024

இலங்கையில் ஸ்ட்ரோபெரி பயிர்ச்செய்கை! வெற்றியளித்ததா? SamugamMedia

Chithra / Mar 12th 2023, 8:30 am
image

Advertisement

வெலிமடை - ரஹங்கல பிரதேசத்தில் ஸ்ட்ரோபெரி உற்பத்தி மிகவும் குறைவாகவே காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


குறித்த பகுதியில் வெற்றிகரமான முறையில் ஸ்ட்ரோபெரி பயிரிடப்பட்ட போதிலும், முறையான பயிற்சியின்மையால் அவற்றின் உற்பத்தி மிகவும் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக முடிவு மற்றும் ஹோர்டன் சமவெளியை பார்வையிடச் செல்லும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காகவே இந்த ஸ்ட்ரோபெரி சாகுபடியை ஆரம்பித்ததாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இலங்கையில் ஸ்ட்ரோபெரி பயிர்ச்செய்கை வெற்றியளித்ததா SamugamMedia வெலிமடை - ரஹங்கல பிரதேசத்தில் ஸ்ட்ரோபெரி உற்பத்தி மிகவும் குறைவாகவே காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியில் வெற்றிகரமான முறையில் ஸ்ட்ரோபெரி பயிரிடப்பட்ட போதிலும், முறையான பயிற்சியின்மையால் அவற்றின் உற்பத்தி மிகவும் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக முடிவு மற்றும் ஹோர்டன் சமவெளியை பார்வையிடச் செல்லும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காகவே இந்த ஸ்ட்ரோபெரி சாகுபடியை ஆரம்பித்ததாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement