அடுத்தடுத்து திரையுலகினர் மரணம்- கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

605

ஒரு தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளரும் மற்றும் இயக்குனர் தான் கே.வி.ஆனந்.

2009 ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றவர்.

மேலும் இவர் கொவிட் 19 இன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் இந்த நிலையில் அவருக்கு அதிகாலை 3 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அத்தோடு இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: