சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்- தற்போதைய நிலை என்ன?

248

சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல் மருத்துவக்குழுவினரின் சிகிச்சைக்கு பின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ம் திகதி விடுதலையாவார் என எதிர்ப்பார்க்கபட்டது.

மேலும் இந்த நிலையில், சிறையில் உள்ள சசிகலாவிற்கு இன்று புதன்கிழமை திடீரென முச்சுத்திணறல் ஏற்ப்பட்டது.இதனால் மருத்துவக்குழுவினர் சிறையில் உள்ள சசிகலாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிரபாகரனை கொன்றதில் மகிழ்ச்சி; பொளத்த மதத்திற்கு மாறி விகாரை கட்டும் முன்னாள் போராளி ..!

அத்தோடு தற்போது மேல் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருந்தூர் மலை ஆதிஐயனார் ஆலயம் இடித்தழிப்பு விவகாரம்! தமிழ் மக்களுக்கு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள செய்தி

மேலும் விரிவான மருத்துவ அறிக்கை அதிகாரப்பூர்வமாக வராத நிலையில் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: