ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திடீர் திருப்பம்;பேரறிவாளன் சற்றுமுன் விடுதலை !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுகடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் சற்றுமுன் இந்திய உச்சநீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளான எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை