• Mar 29 2024

திடீரென வானில் தோன்றிய மர்ம ஒளி வரிசை- பீதியில் மக்கள்! SamugamMedia

Tamil nila / Mar 19th 2023, 8:12 pm
image

Advertisement

கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ பகுதியில் வானத்தில் மர்மமான ஒளிக் கோடுகள் தென்பட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அதிக வெளிச்சத்துடன் கூடிய மர்ம பொருள் வானில் சென்றது. இதனை கண்டு மக்கள் அச்சமடைந்தனர்.  


கடந்த வெள்ளிக்கிழமை இரவு செயின்ட் பாட்ரிக் தின கொண்டாட்டத்தின் போது குறித்த சம்பவம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.



குறித்த காணொளியை அப்பிரதேசத்தில் வசிக்கும் மதுபான ஆலை உரிமையாளரான ஹெர்னாண்டஸின் தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


5 நிமிடம் வரை நீடித்த இந்த காட்சியை பலர் படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டதால் இவை சமூக வலைத்தளங்களில் வைரலானது.


மேலும் குறித்த காணொளி தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது   



திடீரென வானில் தோன்றிய மர்ம ஒளி வரிசை- பீதியில் மக்கள் SamugamMedia கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ பகுதியில் வானத்தில் மர்மமான ஒளிக் கோடுகள் தென்பட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அதிக வெளிச்சத்துடன் கூடிய மர்ம பொருள் வானில் சென்றது. இதனை கண்டு மக்கள் அச்சமடைந்தனர்.  கடந்த வெள்ளிக்கிழமை இரவு செயின்ட் பாட்ரிக் தின கொண்டாட்டத்தின் போது குறித்த சம்பவம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த காணொளியை அப்பிரதேசத்தில் வசிக்கும் மதுபான ஆலை உரிமையாளரான ஹெர்னாண்டஸின் தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.5 நிமிடம் வரை நீடித்த இந்த காட்சியை பலர் படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டதால் இவை சமூக வலைத்தளங்களில் வைரலானது.மேலும் குறித்த காணொளி தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது   

Advertisement

Advertisement

Advertisement