சந்தோஷத்தில் சூப்பர் ஸ்டார் குடும்பம்: காரணம் இதுதான்

201

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவிற்கும் நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமானது.

தற்போது சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி அமெரிக்காவில் தனது பரிசோதனையை முடித்துவிட்டு சென்னை திரும்பியவுடன் சௌந்தர்யா அவருக்கு இந்த செய்தியை தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் சௌந்தர்யாவிற்கும் ஏற்கனவே வேத் என்ற மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: