கொழும்பில் 40 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மரக்கறி, பயிர் விதைகள், மற்றும் பூந்தொட்டிகள் வழங்கல்!

கொழும்பு, ஆமர் வீதி மெல்வத்த பிளேஸ் சலவை தொழில் செய்யும் 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக மரக்கறி பயிர் விதைகள் மற்றும் பூந்தொட்டிகள் வழங்கப்பட்டது.

இவை,லயன்ஸ் கழகம் COLOMBO OCEAN CITY 306B2 கழக தலைவர் பெ.ராஜேந்திரன் அனுசரணையில் கடந்த ஞாயிறன்று வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை