• Apr 20 2024

தனது நாட்டில் புதிய இராணுவதளங்களை அமைப்பதற்கு வருமாறு ரஷ்யாவிற்கு அழைப்புவிடுக்கும் சிரியா! SamugamMedia

Tamil nila / Mar 16th 2023, 5:18 pm
image

Advertisement

சிரியா தனது நாட்டில் புதிய இராணுவ தளங்களை அமைப்பதற்கும் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

கிரெம்ளினில்  புட்டினை சந்தித்த சிரிய அதிபர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்போதே அவர் மேற்படி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ரஷ்ய இருப்பை விரிவுபடுத்துவது ஒரு நல்ல விஷயம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றும்,  ரஷ்யாவின் இராணுவ பிரசன்னம் தற்காலிகமாக எதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மாஸ்கோ தற்போது சிரியாவில் உள்ள Hmeimim  விமான தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தை கட்டுப்படுத்துகிறது.  மேலும் அல் ஜராஹ் இராணுவ தளம் ரஷ்யா மற்றும் சிரியாவால் கூட்டாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தனது நாட்டில் புதிய இராணுவதளங்களை அமைப்பதற்கு வருமாறு ரஷ்யாவிற்கு அழைப்புவிடுக்கும் சிரியா SamugamMedia சிரியா தனது நாட்டில் புதிய இராணுவ தளங்களை அமைப்பதற்கும் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. கிரெம்ளினில்  புட்டினை சந்தித்த சிரிய அதிபர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்போதே அவர் மேற்படி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.சிரியாவில் ரஷ்ய இருப்பை விரிவுபடுத்துவது ஒரு நல்ல விஷயம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றும்,  ரஷ்யாவின் இராணுவ பிரசன்னம் தற்காலிகமாக எதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாஸ்கோ தற்போது சிரியாவில் உள்ள Hmeimim  விமான தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தை கட்டுப்படுத்துகிறது.  மேலும் அல் ஜராஹ் இராணுவ தளம் ரஷ்யா மற்றும் சிரியாவால் கூட்டாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement