தோல் நிறத்தில் இறுக்கமான உடை அணிந்து தவிக்க விட்ட தமன்னா!!(படங்கள் இணைப்பு)

மாடல் அழகியாக தென்னிந்திய திரையுலகில் கால்பதித்த நடிகை தமன்னா ஒரு கட்டத்தில் விளம்பரப் பட நடிகையாக தன்னை தரம் உயர்த்திக் கொண்டார்.

முதலில் அவர் விளம்பரப் படங்களில் நடிக்கும்போது இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவே சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பம் முதலே கவர்ச்சிக்கு எந்த ஒரு தடையும் காட்டாமல் தன்னுடைய கவர்ச்சி ஆற்றை திறந்து விட்டவர் நடிகை தமன்னா.

இந்நிலையில் தற்பொழுதும் கிளாமர் புதிராகவே வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே காத தூரம் ஓடி வருகிறாராம் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் யோசனை என்னிடம் இல்லை என்று அவருடைய குடும்பத்தினரிடம் கண்டிப்பாக கூறி இருக்கிறாராம்.

இதேவேளை தற்போது தோல் நிறத்தில்  நிறத்தில் இறுக்கமான உடை அணிந்து தமன்னா வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை