எரிபொருள் நெருக்கடி நிலை தொடர்பில் அரச அதிபரை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்!

எரிபொருள் நெருக்கடி நிலைமைகள் அதற்கான தீர்வுகள் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் (யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்) ஆகியோர் யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை சந்தித்து இன்று கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை