மீனின் DNA இல் தேனீர் கோப்பையா??

146

பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையால் நாளுக்கு நாள் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதனால் பயோபிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கிழக்கு சீனாவில் உள்ள டியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சாலமன் மீனின் விந்தணுக்களில் இருந்து தேனீர் கோப்பை தயாரித்துள்ளார்.

சாலமன் விந்தணுக்களில் இருந்து DNA யைக் கொண்டு சில இரசாயணங்கள் கலந்து பயோபிளாஸ்டிக் கோப்பைகளை உருவாக்கினார்கள்.

இவற்றை இலகுவாக மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை தற்போது பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்குகளை காட்டிலும் இவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மீனவர் ஒருவருக்கு ஆயுள் தடையினை விதித்த நீதிமன்றம்