• Sep 29 2024

உள்ளூராட்சி, மன்ற தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய ஆசிரியர்கள் போராட்டம்! SamugamMedia

Tamil nila / Mar 1st 2023, 6:47 pm
image

Advertisement

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக இன்று (01) பிற்பகல் 2.30 மணியளவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கருப்பு பட்டி அணிந்த போராட்டம்  அம்பாறை மாவட்டம் ஒலுவில்  அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.



இங்கு பல்வேறு கருத்துக்களை கொண்ட சுலோகங்களை ஏந்திய வண்ணம் ஆசிரியர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



"எல்லா வருவாயிலும் அநியாயமாக வரி விதிப்பதை நிறுத்து, ஜனநாயகத்தில் கை வைக்காதே; நடத்தப்பட வேண்டிய தேர்தலை உடனே நடத்து, மருந்து தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு கொடு, அதிபர் ஆசிரியர் வாழ்க்கைச் செலவுப்படி கொடுப்பனவை உடனே வழங்கு, மின்சாரம் ; எரிபொருள்; எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை குறை" போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி ஆசிரியர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூராட்சி, மன்ற தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய ஆசிரியர்கள் போராட்டம் SamugamMedia அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக இன்று (01) பிற்பகல் 2.30 மணியளவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கருப்பு பட்டி அணிந்த போராட்டம்  அம்பாறை மாவட்டம் ஒலுவில்  அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.இங்கு பல்வேறு கருத்துக்களை கொண்ட சுலோகங்களை ஏந்திய வண்ணம் ஆசிரியர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்."எல்லா வருவாயிலும் அநியாயமாக வரி விதிப்பதை நிறுத்து, ஜனநாயகத்தில் கை வைக்காதே; நடத்தப்பட வேண்டிய தேர்தலை உடனே நடத்து, மருந்து தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு கொடு, அதிபர் ஆசிரியர் வாழ்க்கைச் செலவுப்படி கொடுப்பனவை உடனே வழங்கு, மின்சாரம் ; எரிபொருள்; எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை குறை" போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி ஆசிரியர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement