• Apr 19 2024

1.3 மில்லியன் வாகனங்களை செய்து டெஸ்லா நிறுவனம் சாதனை!

Chithra / Jan 4th 2023, 8:41 am
image

Advertisement

மின்சார மகிழுந்து தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கடந்த ஆண்டில் 1.3 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2021ம் ஆண்டை காட்டிலும் 40 சதவீத அதிகரிப்பாகும் என சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


2022ம் ஆண்டின் இறுதி மூன்று மாத காலப்பகுதியில், 4 இலட்சத்து 5000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலையேற்றம் மற்றும் டெஸ்லா வாகனத்தில் உள்ள சிக்கன பயன்பாட்டு முறை காரணமாக விற்பனை வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1.3 மில்லியன் வாகனங்களை செய்து டெஸ்லா நிறுவனம் சாதனை மின்சார மகிழுந்து தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கடந்த ஆண்டில் 1.3 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது 2021ம் ஆண்டை காட்டிலும் 40 சதவீத அதிகரிப்பாகும் என சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.2022ம் ஆண்டின் இறுதி மூன்று மாத காலப்பகுதியில், 4 இலட்சத்து 5000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருட்களின் விலையேற்றம் மற்றும் டெஸ்லா வாகனத்தில் உள்ள சிக்கன பயன்பாட்டு முறை காரணமாக விற்பனை வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement