திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல்

87

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருகோணேஸ்வரம் கோயிலில் இன்றையதினம் தைப்பொங்கல் பூஜை வழிபாடுகளும், பொங்கலும் இடம்பெற்றன.

இப்பூஜை வழிபாடுகள் திருகோணேஸ்வரம் ஆலய பிரதமக் குருக்கல் சண்முக ரத்திணம் குருக்கல் தலைமையில் இடம்பெற்றது.

தமிழர் தாயக நிலத்தில் தமிழராட்சி தழைத்திட நாமெல்லாம் ஒன்றுபடுவோம்! மாவையின் பொங்கல் வாழ்த்து