• Jan 30 2023

இணையத்தில் கசிந்த நயனின் அந்தப் படம்: அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

Sharmi / Nov 30th 2022, 7:42 pm
image

Advertisement

தென்னிந்திய திரையுலகில் லேடிசுப்பர் ஸ்டாராக வலம் வருபவர்தான் நடிகை நயன்தாரா.


நயன்தாரா இப்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார்.

கடந்த ஜுன் 9ம் திகதி  7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர், விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஹனிமூனிற்காக தாய்லாந்து சென்ற அவர்கள் பின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார்கள்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருந்தார்.


கடந்த சில மாதங்களுக்கு முன் சர்ரோகஸி மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி பெற்றார்கள்.

இந்த நேரத்தில் தான் நடிகை நயன்தாராவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வலம் வருகின்றது.

அதைப்பார்த்த இரசிகர்கள் இதில் யார் நயன்தாரா என இரசிகர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள்.


இணையத்தில் கசிந்த நயனின் அந்தப் படம்: அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் தென்னிந்திய திரையுலகில் லேடிசுப்பர் ஸ்டாராக வலம் வருபவர்தான் நடிகை நயன்தாரா.நயன்தாரா இப்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார். கடந்த ஜுன் 9ம் திகதி  7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர், விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு ஹனிமூனிற்காக தாய்லாந்து சென்ற அவர்கள் பின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார்கள்.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன் சர்ரோகஸி மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி பெற்றார்கள்.இந்த நேரத்தில் தான் நடிகை நயன்தாராவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வலம் வருகின்றது. அதைப்பார்த்த இரசிகர்கள் இதில் யார் நயன்தாரா என இரசிகர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement