• Apr 20 2024

வரலாற்றுச் சிறப்புமிக்க சேனையூர் ஸ்ரீநாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா..! samugammedia

Chithra / Jun 4th 2023, 12:04 pm
image

Advertisement

கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டைபறிச்சான் வடக்குப்பகுதியில் அமைந்த சேனையூர் சிறி நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி 53 நிமிட சுபவேளையில் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ . அரசரெத்தினம் அவர்களினால் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா ஆரம்பமானது.

இதன்போது காவடி ஆட்டமும் இடம்பெற்றது. இவ் ஆலயம் 120 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான ஆலயமாகும்.

இதில் அதிகளவான பக்த அடியார்கள் பங்குபற்றியிருந்தனர். 


வரலாற்றுச் சிறப்புமிக்க சேனையூர் ஸ்ரீநாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா. samugammedia கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டைபறிச்சான் வடக்குப்பகுதியில் அமைந்த சேனையூர் சிறி நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி 53 நிமிட சுபவேளையில் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ . அரசரெத்தினம் அவர்களினால் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா ஆரம்பமானது.இதன்போது காவடி ஆட்டமும் இடம்பெற்றது. இவ் ஆலயம் 120 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான ஆலயமாகும்.இதில் அதிகளவான பக்த அடியார்கள் பங்குபற்றியிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement