• Apr 25 2024

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இலங்கையில் இன்றைய நிலவரம் இதுதான்..!samugammedia

Sharmi / Jun 9th 2023, 10:02 am
image

Advertisement

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(09) விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.


தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம். இலங்கையில் இன்றைய நிலவரம் இதுதான்.samugammedia தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(09) விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement